Let's buy or know about on WhatsApp

DTH Reload – Pre order


உங்கள் விபரங்கள் அனைத்தையும் பூர்த்தி செய்து தடையற்ற செட்டலைட்/டிஸ் தொலைக்காட்சி வசதியினை பெற்றுக் கொள்ளுங்கள்.

#பிற்கொடுப்பனவு சலுகை மூலம் இருக்கும் இடத்தில் இருந்தவாறே தடையற்ற சேவையை நீங்கள் பெற்றுக் கொள்ள முடியும்.

#உங்களுக்கு வழங்கும் சேவைக்குரிய கட்டணத்தை உங்கள் இடத்திற்கு வந்து நாங்களே பெற்றுக் கொள்கின்றோம்.

#இச் சேவையானது முற்றுமுழுதாக நாவற்குடா கலா கொமினிகேஷனால் வழங்கப்படுகின்றது. இது தொடர்பில் மேலதிக தகவல்களுக்கும் சந்தேகங்களுக்கும் Mr. Aras – 0773741323 / 0711387066 இனை தொடர்பு கொள்ளவும்.

இச் சேவைக்குரிய முழுப் பொறுப்பும் கலா கொமினிகேஷனையே  சார்ந்தது. இச் சேவைக்கு  100 ரூபா பணம் மேலதிக கட்டணமாக அறவிடப்படும்.

    Your name (required)

    Your address (required)

    Your contact number (required)

    Choose your connection (required)

    Amount (required)

    Due date (required)

    Reviews

    There are no reviews yet.

    Only logged in customers who have purchased this product may leave a review.

    Vendor Information

    • Store Name: Kala Com - Navatkudah
    • Vendor: Arash Retnam
    • No ratings found yet!
    No product has been found!