Let's buy or know about on WhatsApp
,

Kaahitha Kirukkalhal – காகிதக் கிறுக்கல்கள்


புத்தகத்தின் பெயர் (Book's Name) 
காகிதக் கிறுக்கல்கள்

வகை (Genre)  
கவிதைத் தொகுதி

எழுத்தாளர் பெயர் (Author's Name)  
அலியார் முஹம்மது அஹ்ஸன்

பக்கங்கள் (Pages) :82

வெளியிடப்பட்ட வருடம் (Published Year):2020

இப்புத்தகத்தை பற்றி (About Book)  
இக்கவிதை நூலின் நோக்கம் பெரும்பாலான 
சமூகக் கருத்துக்களைப் படம்பிடித்துக் காட்டுவதாகும். 
உடல் ரீதியாகவும், உளரீதியாகவும் வலிமையற்றவர்கள் பெண்கள். 
எனினும் பிரசவ வலியினை எந்த ஆணாலும் தாங்கிக்கொள்ள 
முடியாது என்பது மறுக்கப்படாத உண்மையாகும். 
அப்படிப்பட்ட பெண்கள் இந்த சமுதாயத்தில் 
எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும், 
அவர்களின் மனக்குமுறல்களையும், 
நடைமுறை உலகில் காணப்படும் பிரச்சினைகளையும் 
இந்நூல் எடுத்துரைக்கின்றது.

300.00 LKR

Weight 0.125 kg
Author

Aliyar Mohammed Ahsan

Genre

Poems

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

Vendor Information

  • Store Name: neermai.com
  • Vendor: GK D
  • No ratings found yet!