Books and Novels, Poetry, World wide Delivery Products
மதுவின் கவிமழை – பாகம் 01
புத்தகத்தின் பெயர் (Book's Name) மதுவின் கவிமழை பாகம் -1 வகை (Genre) கவிதைத் தொகுதி எழுத்தாளர் பெயர் (Author's Name) சத்தியமூர்த்தி மதுசன் பக்கங்கள் (Pages) :76 வெளியிடப்பட்ட வருடம் (Published Year):2020 இப்புத்தகத்தை பற்றி (About Book) இக்கவிமழை பந்தமும் விந்தையும், கசந்திடும் நிதர்சனம், காதலும் காத்திருத்தலும், நவீனமும் நகைச்சுவையும், வாழ்வியலும் பாடமும், புதிரும் பதிலும் என ஆறு பிரதேசங்களில் பலவித வர்ணங்களில் பொழிகிறது. இப்புத்தகம் மிகவும் யதார்த்தமாய்,வாழ்க்கையில் நீங்கள் அனுபவித்த பக்கங்களை இலகுவான மொழிநடையில் உரைத்திடும். Within 15 - 20 Working days (Normal registered SL post) Within 03-05 Working days (DHL Express)
300.00 LKR
Weight | 0.3 kg |
---|---|
Author | Sathyamoorthy Mathusan |
Genre | Poems |
Country | Abroad, Sri Lanka, United Kingdom |
Only logged in customers who have purchased this product may leave a review.
Vendor Information
- Store Name: neermai.com
- Vendor: GK D
- No ratings found yet!
-
Books and Novels, Poetry
Kaahitha Kirukkalhal – காகிதக் கிறுக்கல்கள்
புத்தகத்தின் பெயர் (Book's Name) காகிதக் கிறுக்கல்கள் வகை (Genre) கவிதைத் தொகுதி எழுத்தாளர் பெயர் (Author's Name) அலியார் முஹம்மது அஹ்ஸன் பக்கங்கள் (Pages) :82 வெளியிடப்பட்ட வருடம் (Published Year):2020 இப்புத்தகத்தை பற்றி (About Book) இக்கவிதை நூலின் நோக்கம் பெரும்பாலான சமூகக் கருத்துக்களைப் படம்பிடித்துக் காட்டுவதாகும். உடல் ரீதியாகவும், உளரீதியாகவும் வலிமையற்றவர்கள் பெண்கள். எனினும் பிரசவ வலியினை எந்த ஆணாலும் தாங்கிக்கொள்ள முடியாது என்பது மறுக்கப்படாத உண்மையாகும். அப்படிப்பட்ட பெண்கள் இந்த சமுதாயத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும், அவர்களின் மனக்குமுறல்களையும், நடைமுறை உலகில் காணப்படும் பிரச்சினைகளையும் இந்நூல் எடுத்துரைக்கின்றது.
SKU: n/a
Reviews
There are no reviews yet.